
அதிமுகவுக்குள் நிலவும் உட்கட்சி பூசலுக்கு இடையே, வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியினர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவுக்குள் தனுஷைக் கொண்டுவந்து இணைப் பொதுச்செயலாளர் அல்லது இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு அளிப்பது குறித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்திற்கு வெளியே தனுஷும் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனும் மூன்று முறை இது தொடர்பாகப் பேசியுள்ளனர்.