
இந்திய டி20 அணிக்குத் திரும்பியுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வரவேற்றுள்ளார்.
நியூசிலாந்து ஆடுகள சூழலுக்கு புவனேஷ்வர் குமாரின் அனுபவம் பெரிதும் உதவும் என்று சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
முகமது ஷமி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் மீண்டும் இடம் பெறப் போதுமான அளவு சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.