Economy
விழுப்புரத்தில் தீபாவளியை முன்னிட்டு வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு

விழுப்புரத்தில் தீபாவளியை முன்னிட்டு வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு

Dinamalar1d
THE BRIEF
1

விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட நுகர்வேர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தீபாவளியை முன்னிட்டு வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது.

2

மாமண்டல இணைப்பதிவாளர் ஹேமா தலைமை தாங்கி இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

3

அன்றாட சமையலுக்குத் தேவையான 10 வகையான காய்கறிகள் அடங்கிய இந்தத் தொகுப்பு 100 ரூபாய் என்ற சலுகை விலையில் வழங்கப்படுகிறது.