
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால், கபில் தேவின் 434 விக்கெட் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் முறியடிப்பார்.
தற்போது 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஸ்டார்க், அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளார்.
இந்தத் தொடரில் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டேல் ஸ்டெயினை (439 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி ஸ்டார்க் டாப் 10 இடத்திற்குள் நுழைவார்.