Sports
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ராவை முந்தி மிட்செல் ஸ்டார்க் முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ராவை முந்தி மிட்செல் ஸ்டார்க் முதலிடம்

Daily Thanthi2h
THE BRIEF
1

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஐசிசி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

2

872 ரேட்டிங் புள்ளிகளுடன் ஸ்டார்க் முதலிடத்தைப் பிடித்த நிலையில், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 862 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

3

36 வயதான ஸ்டார்க் தனது 15 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக தரவரிசையில் முதலிடத்தை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.