
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படம் உலகெங்கும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், நாசர், டிம்பிள் ஹயாதி, ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்துக்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளார்.