Economy
மஹிந்திரா தார் OG மாடல் இந்தியாவில் அறிமுகம்

மஹிந்திரா தார் OG மாடல் இந்தியாவில் அறிமுகம்

maalaimalar1h
THE BRIEF
1

மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய தார் OG மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் ஆரம்ப விலை ரூ. 10.32 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2

இந்த புதிய காரானது மூன்று டிரிம் லெவல்கள் மற்றும் மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

3

இதில் பெரிய 2.2-லிட்டர் டீசல் என்ஜின் 150bhp பவரையும் 330Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனுடன் வழங்கப்பட்டுள்ளது.