கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, மைதானத்திற்கு வெளியே தனது வணிக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் வகையில் ஸ்பெயினின் எல்டென்ஸ் கிளப்பை வாங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் மூலம் மெஸ்ஸி கால்பந்து நிர்வாகத்திலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார், இது விளையாட்டு உலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கிளப்பின் எதிர்கால வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மெஸ்ஸி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.