ஸ்பெயினில் வரலாறு காணாத வெப்பநிலை மற்றும் காட்டுத்தீயால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் ஐரோப்பிய பொருளாதாரம் பில்லியன் கணக்கான யூரோ இழப்பைச் சந்தித்து வருவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.