
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் சிறப்பு வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.