
பட்டிணப்பாக்கத்தில் தலைமைச் செயலாளர் அலுவலகம் அமைப்பது குறித்து கள ஆய்வு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு முதல்வர் விஜய் தகுந்த முடிவு எடுப்பார் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னை பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
மக்களிடம் மனுக்களை பெறும் நிகழ்வாக பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டதோடு ரூ.2.23 கோடி மதிப்பிலான ஆவின் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.