Economy
சென்னையில் தங்கம் விலை குறைவு: ஒரு பவுன் ரூ.1,14,160

சென்னையில் தங்கம் விலை குறைவு: ஒரு பவுன் ரூ.1,14,160

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,270-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.1,14,160-க்கும் விற்பனையாகிறது.

2

24 காரட் தங்கம் விலை பவுனுக்கு ரூ.128 குறைந்து ரூ.1,24,544-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.96,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.