
சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார்.
ரூ.750 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ வழித்தடத்தை இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயிலில் பயணித்த பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.