
நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், அவரது செயல்பாடுகளைக் கண்காணிக்க உளவுத்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை முடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ள நிலையில், உளவுத்துறையில் இதற்கென சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தனுஷின் சமூக வலைதள செயல்பாடுகளை முதல்வரின் தனி செயலர் ஜெகதீஷ் மேற்பார்வையில் அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.