Entertainment
டாம் ஹாலண்ட் - ஜெண்டாயா திருமணம்: 6 கோடி ரூபாய் செலவு

டாம் ஹாலண்ட் - ஜெண்டாயா திருமணம்: 6 கோடி ரூபாய் செலவு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

ஹாலிவுட் நட்சத்திரங்களான டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள பீவர்புரூக் ஹோட்டலில் ஆகஸ்ட் 4 அன்று திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2

சுமார் 250 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த ஆடம்பரத் திருமணத்திற்கு சுமார் 5 லட்சம் பவுண்டுகள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

3

திருமண நிகழ்வில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்ற கடுமையான விதிமுறை பின்பற்றப்பட்ட நிலையில், இந்த ஜோடி தங்களின் திருமணத்தை உறுதிப்படுத்தும் வகையில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.