
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், செலவுகளைக் குறைக்கும் நோக்கில் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் நிறுவனம் சுமார் 1.7 பில்லியன் பவுண்டுகள் நிதியைச் சேமிக்கத் திட்டமிட்டுள்ளது.
உலகளாவிய வாகன சந்தையில் நிலவும் மந்தநிலை காரணமாக இந்த அதிரடி முடிவை நிறுவனம் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.