
ரன்பீர் கபூர் நடிக்கும் 'ராமாயணா' பட பாடலில் சூஃபி இசையைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்து இதிகாச கதையில் சூஃபி இசையை இடம்பெறச் செய்தது முறையல்ல என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
வணிக நோக்கத்திற்காக வரலாற்றின் தவறான சித்தரிப்பு சரியல்ல என்றும், இது குறித்து ஏ.ஆர். ரகுமானிடம் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.