Economy
சென்னையில் தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

சென்னையில் தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

Dinamani10h
THE BRIEF
1

சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

2

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,065-க்கும், சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 112,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 250-க்கும், ஒரு கிலோ ரூ. 2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.