சளி மற்றும் காய்ச்சல் போன்ற சாதாரண தொற்றுகளுக்கு வைரஸ் கிருமிகளே முக்கிய காரணமாக அமைகின்றன.
மருத்துவர்களின் ஆலோசனையின்றி தாங்களாகவே ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதால் மருந்து எதிர்ப்புப் பிரச்சினை உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் மட்டுமே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.