சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் ஐமேக்ஸ் (IMAX) தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது, இதன் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், நாளை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
பழக்கப்பட்ட காதல் கதையாக இருந்தாலும், புதிய திரைக்கதை மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் படம் உருவாகியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.