/polimer-news/media/media_files/2026/10/03/byelection-2026-10-03-10-06-45.jpg)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
பிரச்சாரத்திற்கு இரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரச்சாரம் நிறைவடைந்ததும் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்த உள்ளனர்.