Entertainment
3 நாட்களில் ரூ.136 கோடி வசூல் குவித்த நானியின் 'தி பாரடைஸ்'

3 நாட்களில் ரூ.136 கோடி வசூல் குவித்த நானியின் 'தி பாரடைஸ்'

Daily Thanthi6h
THE BRIEF
1

நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகியுள்ளது.

2

தாய் - மகன் பாசத்தை அடிப்படையாக கொண்ட ஆக்ஷன் கதையான இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் சிறப்புப் பாடலிலும் நடித்துள்ளனர்.

3

கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் இப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.136 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.