டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் பெரும் சிக்கல்களைச் சந்தித்து வருவதால் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தலைமைப் பொறுப்பு குறித்த விவாதங்கள் மற்றும் நிர்வாகக் குழுவில் நிலவும் கருத்து வேறுபாடுகள் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
தலைவர் பதவிக்கான போட்டியில் புதிய பெயர்கள் அடிபடும் நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.