Sports
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் நிக்கி பிரசாத் உலக சாதனை

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் நிக்கி பிரசாத் உலக சாதனை

myKhel tamil2h
THE BRIEF
1

ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான 2ஆவது சர்வதேச டி20 போட்டியில் இந்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் நிக்கி பிரசாத் சர்வதேச கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார்.

2

தனது சர்வதேச டி20 வாழ்க்கையில் பந்துவீச வந்த முதல் 2 பந்துகளிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

3

இந்தப் போட்டியில் 2 ஓவர்கள் வீசிய நிக்கி பிரசாத் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.