
முட்டையில் உள்ள புரதம், வைட்டமின் பி12 மற்றும் கால்சியம் சத்துக்கள் மூளை செயல்பாட்டிற்கும், எலும்புகளை வலுப்படுத்தவும், தசைகளைச் சரிசெய்யவும் உதவுகின்றன.
அதிகப்படியான முட்டை உட்கொள்ளல் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி இதய நோய் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நீரிழிவு நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ள நோயாளிகள் முட்டையை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.