
ஜிவி பிரகாஷ் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள 'இம்மார்ட்டல்' படத்தின் இரண்டாவது பாடலான 'ஷீ இஸ் மை' லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், இப்படம் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் ரிலீஸ், விஜய்யின் 'ஜனநாயகன்' பட வெளியீட்டினால் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.