
ஆடி நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட 'க்யூ 3' சொகுசு காம்பேக்ட் எஸ்யூவி காரை ஆல்-வீல் டிரைவ் அமைப்புடன் அறிமுகம் செய்துள்ளது.
இந்த காரின் ஆரம்ப விலை கடந்த ஆண்டை விட ஒன்பது லட்சம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளதோடு, 7.1 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.