
தென்கொரியாவில் நாய் இறைச்சி விற்பனைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் அரசு தடை விதித்துள்ளது.
உடல் சூட்டைத் தணிக்கும் என்ற நம்பிக்கையில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் அங்குள்ள முதியவர்களிடையே நிலவுகிறது.
இளம் தலைமுறையினர் நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதால், நாய் இறைச்சி உண்பதை அவர்கள் விரும்புவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.