/polimer-news/media/media_files/2026/09/26/vlcsnap-2026-09-26-16h21m17s083-2026-09-26-16-21-42.png)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அமைச்சர் சம்பத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நஞ்சியம்பாளையம் கிராம மக்கள் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் கோரி அமைச்சரை முற்றுகையிட்டனர்.
இதன் காரணமாக அதிமுக மற்றும் தவெக நிர்வாகிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.