Indian Politics
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறைபாடுகள்

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறைபாடுகள்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவற்குழு உறுப்பினர்கள் மற்றும் திருப்பணி செய்த ஸ்தபதிகள், கொடையாளர்களின் பெயர்கள் இடம்பெறாதது குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2

குடமுழுக்கு நிறைவுற்ற பின்னர் கோபுரங்களின் எதிர் வீதிகளில் குவிந்திருந்த பக்தர்களின் மீது தீர்த்தநீர் தெளிக்கப்படாதது பக்தர்களை ஆவேசமடையச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

3

கோயில் மேற்கூரையில் அனுமதிக்கப்பட்ட 11 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட பாஸ்கள் எப்படிக் கொடுக்கப்பட்டன என்பதில் வெளிப்படைத்தன்மை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.