Sports
ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பிலிருந்து விலக பரிந்துரை

ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பிலிருந்து விலக பரிந்துரை

Daily Thanthi1h
THE BRIEF
1

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, சாதாரண வீரராக மட்டும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் அம்பதி ராயுடு அறிவுறுத்தியுள்ளார்.

2

கடந்த 2024-ம் ஆண்டில் கேப்டனாகப் பொறுப்பேற்றது முதல் ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.

3

அணிக்குள் நிலவும் சூழல் மற்றும் தொடர் விமர்சனங்கள் வீரரின் மனநிலையைப் பாதிக்கும் என்பதால், அவர் கேப்டன் பொறுப்பைத் தவிர்ப்பதே நல்லது என ராயுடு கருத்து தெரிவித்துள்ளார்.