
சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில், இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.
கனடா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் பென் ஷெல்டன் 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் இரண்டாம் இடத்திலும், அலெக்சாண்டர் ஸ்வரேவ் மூன்றாம் இடத்திலும், நோவக் ஜோகோவிச் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.