Sports
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

Maalai Malar1h
THE BRIEF
1

பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி மோதியது.

2

இந்திய அணியினர் பிரான்சின் தோமா ஜுனியர் பபோவ் - கிறிஸ்டோ பபோவ் ஜோடியை எதிர்கொண்டனர்.

3

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் ஜோடி 21-19, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.