
ரியான் கோஸ்லிங் நடிப்பில் ஷான் லெவி இயக்கத்தில் உருவாகும் 'கோஸ்ட் ரைடர்' திரைப்படம் 2028-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
2028-ம் ஆண்டில் மார்வெல் நிறுவனம் மே 5-ல் 'எக்ஸ்-மேன்', ஜூலை 28-ல் 'கோஸ்ட் ரைடர்' மற்றும் டிசம்பர் 15-ல் 'பிளாக் பான்த்தர் 3' என மூன்று படங்களை வெளியிட உள்ளது.
முன்னதாக 2007 மற்றும் 2011-ல் நிக்கோலஸ் கேஜ் நடித்திருந்த நிலையில், தற்போது முதன்முறையாக ரயான் கோஸ்லிங் இந்த கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.