
தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படமான 'சிக்மா', லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது.
சுந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படம், ஒரு ஸ்டைலிஷ் ஆக்சன் த்ரில்லர் மற்றும் அட்வென்ச்சர் ஹைஸ்ட் கதையாக உருவாகியுள்ளது.
கனடாவில் திரைப்பட இயக்கம் பயின்ற ஜேசன் சஞ்சய், இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்க, தேசிய விருது பெற்ற பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.