/polimer-news/media/media_files/2026/10/22/5upijoio_india-vs-new-zealand_625x300_22_october_26-2026-10-22-12-24-10.webp)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் T20 சர்வதேசப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள Hagley Oval மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்தப் போட்டியின் மூலம் மீண்டும் இந்திய அணியின் Playing XI-ல் இடம்பெற்றுள்ளார்.