Entertainment
இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு

இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு

Hindu Tamil Thisai10h
THE BRIEF
1

இயக்குநர் பாரதிராஜாவின் கலைச் சாதனைகளைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான தேனியில் ரூ.2.50 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், இது காலத்தினாற் செய்த நன்றி என தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டார்.