சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் விரைவில் திரைக்கு வரத் தயாராகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.