பாகிஸ்தான் அரசியல் தலைவர் பிலாவல் பூட்டோ, ஐரோப்பிய இளவரசி ஒருவரைத் திருமணம் செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இருப்பினும், இந்தத் தகவல் குறித்து அதிகாரப்பூர்வமான எந்த உறுதிப்படுத்தலும் இதுவரை வெளியாகவில்லை.
இது வெறும் வதந்தியா அல்லது உண்மைத் தன்மையுள்ளதா என்பது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.