Economy
இந்திய பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 325 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 325 புள்ளிகள் வீழ்ச்சி

Daily Thanthi2h
THE BRIEF
1

ஆகஸ்ட் 19, 2026 புதன்கிழமை வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.

2

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 325 புள்ளிகள் சரிந்து 76,909 புள்ளிகளிலும், நிப்டி 76 புள்ளிகள் சரிந்து 24,078 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

3

பேங்க் நிப்டி 22 புள்ளிகள் சரிந்து 57,239 புள்ளிகளிலும், மிட்கேப் நிப்டி 27 புள்ளிகள் உயர்ந்து 14,867 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்தது.