International
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் நிதித்துறை தலைவர் முகமது அபு அல்வான் படுகொலை

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் நிதித்துறை தலைவர் முகமது அபு அல்வான் படுகொலை

dailythanthi1h
THE BRIEF
1

காசா நகரின் தெற்கே கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதித்துறை தலைவர் முகமது அபு அல்வான் படுகொலை செய்யப்பட்டார்.

2

கடந்த அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக்கைதிகளாக காசா முனைக்கு கடத்தப்பட்டனர்.

3

காசா முனையில் நடந்து வரும் போரில் இதுவரை 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 1.74 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.