சூர்யா நடிப்பில் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் 47-வது படத்திற்கு 'SCENE' என்று பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கும் இந்த ஆக்ஷன் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.