
நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் அளித்துள்ளார்.
புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ராதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பதால் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.
குடும்ப சொத்துப் பிரச்சனைகளை தீர்க்க ராதாவே காசோலைகளை தந்ததாக அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.