
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
ஜபரிஜியா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசியதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
தலைநகர் கீவ் மீதும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் நான்கு பேர் காயமடைந்தனர்.