
நடிகர் பிரபாஸ் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவர் நடித்து வரும் ‘பவுசி’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் இமான்வி, அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘பவுசி’ திரைப்படம் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.