Sports
ஆசிய விளையாட்டு கால்பந்து: தென் கொரியா - வட கொரியா 'டிரா'

ஆசிய விளையாட்டு கால்பந்து: தென் கொரியா - வட கொரியா 'டிரா'

Dinamalar53m
THE BRIEF
1

ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் சீன அணி 5-1 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்சை வீழ்த்தியது.

2

'எப்' பிரிவு லீக் போட்டியில் மோதிய தென் கொரியா மற்றும் வட கொரியா அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

3

பெண்களுக்கான வாலிபால் அரையிறுதியில் சீனா அணி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.