Economy
சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 சரிவு

சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 சரிவு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை மற்றும் மாலை நேர சரிவைத் சேர்த்து ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

2

இதன் காரணமாக சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,720-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,09,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ ரூ.2,45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.