Economy

ரூ.30,213 கோடி திரட்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இலக்குடன் ஐபிஓ வெளியீடு

News18 Tamil1h
THE BRIEF
1

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ வெளியீட்டிற்கு முன்பாக உலகச் சந்தையில் கால் பதிக்க ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2

இதன் மூலம் பங்குச் சந்தையில் ரூ.30,213 கோடி திரட்ட ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

3

மேலும் ஜியோ ஐபிஓவில் ஊழியர்களுக்காக ரூ.500 கோடி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.