
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தை ரகுல் பிரீத் சிங் ஏற்று நடித்துள்ளார்.
வரலாற்றில் ஒரு சம்பவத்திற்காக மட்டுமே அறியப்படும் சூர்ப்பணகையின் கதாபாத்திரத்தில் உள்ள ஆழம் மற்றும் சவால்கள் காரணமாகவே தான் நடிக்க ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிக்கும் இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.