
பொதுச் சந்தையில் டாலருக்கான தேவையைக் குறைக்க எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக ரிசர்வ் வங்கியிடமிருந்து டாலர்களைப் பெறும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளால் வர்த்தகத் தொடக்க நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94 பைசா உயர்ந்துள்ளது.
இதன் மூலம் 96.72 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு 95.77 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.